குளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ

செல்டெக்ஸ் உடனான எனது துவந்த யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது இப்போது. காசு கொடுத்துத் திரைக்கதை எழுதும் மென்பொருள் வாங்க வழியில்லாத / விரும்பாத எழுத்தாளர்கள் இனி சிக்கலேதுமின்றி செல்டெக்ஸைப் பயன்படுத்த இயலும். செல்டெக்ஸ் குறித்த என்னுடைய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு இதைப் படித்தால் புரிவதில் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன். நாகராஜன் செல்டெக்ஸ் பத்திரங்களில் மேற்கொண்ட திருத்தங்களுக்குப் பிறகும் எனக்கு நிறைய திருத்தங்கள் வேண்டியிருந்தன. குறிப்பாக, எழுத்துருவின் அளவும் வரிகளுக்கு இடையிலான இடைவெளியும் மிகவும் சங்கடம் … Continue reading குளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ